தம் ‘ஹிப்-ஹாப்’ பாடல் ஒலிபரப்பும்போது அந்த இடமே அதிர வேண்டும் என்கிறார் சிங்கப்பூர் ‘ராப்’ கலைஞரான யங் ராஜா. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் ‘ராப்’ செய்யும் இந்த ராஜா தென்கிழக்காசிய ‘ஹிப்-ஹாப்’ துறையின் உதயதாரகை.