தமிழர் பாரம் பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்தைப் பறைசாற்றுகிறது இத்தொடர். நவீன பாணியில், சற்றே மாறுபட்ட எனினும் தெருக்கூத்தின் அம்சங்களைத் தாங்கி வருகிறது இத்தொடர்.