ஈசூன் வட்டாரத்தில் மசாலா தூள் வியாபாரத்தை நடத்தி வரும் இளையர் ஜெயசீலனின் கைவண்ணத்தால் அழிந்துவரும் ஒரு கலை புனர்வாழ்வைப் பெற்றிருக்கிறது.