எமது நிருபர் ப.பாலா கடந்த வாரம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நடந்த தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டார். அவர் கண்ட சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.