Interview with EW Barker Scholar

  • 29 Mar 2019
  • 174 views

இன்னும் ஆறு ஆண்டுகளில் தென்கிழக்காசிய போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் சிங்கப்பூரை பிரதிநிதிக்க வேண்டும் என்பதில் ஷான் ஆனந்தன், 15, குறியாக உள்ளார். எப்போதும் கடும்பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் ஷான்.