In Conversation with the people behind TM website

  • 15 Jan 2019
  • 158 views

தமிழ் முரசு ஜனவரி 14ஆம் தேதி தனது இணையத்தளத்தைப் புதுப்பித்தது. ஆனால் இதன் பின்னணி வேலைகள் பல மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டன. வாசக்ர்களுடன் ஆய்வுகள், கருத்துக்கணிப்பு, மென்பொருள் மேம்பாடு, நிரலிடுதல் என தமிழர் அல்லாத பல எஸ்பிஎச் நண்பர்களும் தமி