வரும் டிசம்பரில் பெரியவர்களான அனைத்து சிங்கப்பூரர்களுக்கு $200 முதல் $800 வரை உதவித் தொகை வழங்கப்படவிருக்கிறது.