இது தமிழ் முரசின் புதிய, இளம் வர்த்தகர் உலகம் காணொளி தொடர். இந்த தொடரில் நாம் ஆறு இளம் வர்த்தகர்களையும், அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். ஜெயந்தி இளங்கோவன், 34, ஸ்ரீசன் எக்ஸ்பிரஸ் உணவகம்.